Yamaha FZS-FI V3 STD Bluetooth BS6 Price, Road Price, கிரியேட்டிவ் கூறுகள்

Yamaha FZS-FI V3 STD Bluetooth In India

Yamaha FZS-FI V3 STD  பைக்கை நீங்கள் வாங்க  விரும்பினால் சரியான சாய்ஸ்சை தேர்ந்தெடுத்து இருக்கீங்க. இந்த பைக்கை பற்றி புதிய அப்டேட்களை மட்டும் நான் உங்களிடம் பகிர்கிறேன்.

இந்த பைக் இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்த பட்டு   STD புளூடூத் மாடல்களில் கொண்டு வந்தன. மேலும் Yamaha FZS-FI V3 STD  பைக்கை பற்றி தெரிந்து கொள்ள பின்தொடருங்கள். இதில் Yamaha FZS-FI V3 STD பைக்கின் மாடல், EMI, நிறங்கள்,  Insurance இன்னும் பல இருக்கிறன.

Yamaha FZS-FI V3 STD Bluetooth Engine

Yamaha FZS-FI V3 STD Bluetooth இதன் FZS-FI V3 மாடல் வரிசையில் இதன் விலை ரூ. 1.22 லட்சம் வரை விற்கப்படுகிறது. இயந்திரத்தின் திருப்ப திறன் மற்றும் அதிகபட்ச சக்தி இரண்டையும் அதிக அளவில் வெளிபடுத்துகிறது. இந்த பைக் 8 நிறங்களில் நமக்கு கிடைக்கிறது.

yamaha-fz-s-v3-exterior-166966

149cc இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.   மேலும் இவை 9.6:1 என்ற compression ratioவை கொண்டுள்ளது. அதிகபட்சமாக 12.4 PS(PferdStarke) சக்தி மற்றும்  7,250 r/min(Revolutions per minute),  13.3 Nm(Newton Matters) இயந்திரத்தின் திருப்ப திறன் போன்றவற்றை கொண்டு செயல்படுத்துகிறன.

5,500 r/min , Single channel ABS  மற்றும் பைக்கின் முன் மற்றும் பின்  பக்கத்தில் சக்கரத்தில் டிஸ்க் (வட்டு) பிரேக்குகளுடன் எதிர்மறை LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் One piece two level seat இவை அனைத்தும் சேர்ந்து அழகாக நமக்கு கிடைக்கிறது.

Yamaha FZS-FI V3 STD Bluetooth BS6 price

FZS-FI V3 STD Blu, etooth BS6  பைக் ரூ. 1,13,700.00 முதல் தொடங்குகிறது. Forward massive form இவற்றின் வடிவமைப்பை உருவாக்க  FZ FI யின் Shadow கொஞ்சம் முன்நோக்கி காணப்படும். பெட்ரோல் டேங்க் அமைப்பு, Compact tail assembly, Short muffler போன்ற பல கூறுகளுடன் சேர்ந்து ஒரு வடிவமைப்பை நமக்கு தருகிறது.

maxresdefault-2-2

Yamaha FZS-FI V3 STD Creative Elements

Yamaha FZS-FI V3 STD பைக் மாடலில் காற்று குளிரூட்டப்பட்ட 4-ஸ்ட்ரோக் 149(cubic centimeters) SOHC, 2-வால்வு, Single cylinder fuel-injected இவை ஒரு Blue core இன்ஜினில் fitted ஆக உள்ளது. இந்த இஞ்சின் பைக்கிற்கு நிறுத்தங்கள், உற்சாகமூட்டுதல் ஆகியவற்றை அழகாக எடுத்து காட்டுகிறது.

2019-yamaha-fz-s-v3-review-test-ride

Riders பொறுமையாக சவாரி செய்வதில் நல்ல ஒரு அனுபவமாக இருக்கிறது. பைக்கில் LED Headlight பரந்த அளவில் இருப்பதால் நமக்கு அழகாக காட்டுகிறது

Yamaha FZS-FI V3 STD Bluetooth Colours

  • Metallic Black
  • Metallic Black
  • Dark Matte Blue
  • Matte Re
  • Metallic Grey
  • Metallic Black
  • Mejesty Red

Yamaha FZS-FI V3 STD Bluetooth Electricals

இந்த பைக்கின் மின்பொருளகம் கூடுதல் அம்சங்ககளை நமக்கு தருகிறது. மஃப்ளர் கவர், டேங்க் பேட் , ஸ்கிட் பிளேட், பின்புற ஃபுட்ரெஸ்ட் , USB சார்ஜர் , சீட் கவர் , எஞ்சின் காவலர் இவை அனைத்தும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப modify செய்து தருகிறன.

2022-yamaha-fz-15-3

 

நன்கு இயங்க கூடிய பேட்டரி திறன் மற்றும் சிக்னல் விளக்கு திருப்பவும் பொருத்தபட்டுள்ளது.  பல்பு இவற்றை  வீட்டிலேயே சார்ஜ் செய்யப்படுகிறது.  இவை சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்யப்படுகிறது

Yamaha FZS-FI V3 STD Bluetooth Down Payment and EMI

 

FZS-FI V3 VARIANTS LOAN @ 9.7%. DOWN PAYMENT DOWN PAYMENT
V4 Deluxe 1,30,364 Rs. 14,485 Rs. 4,204

 

DLX 1,27,390 Rs. 14,155 Rs. 4,098

 

STD Bluetooth 1,24,417 Rs. 13,824 Rs. 13,824

 

FZS-FI V3 STD Bluetooth On-Road Price Break-Up

  • Road Price – 1.22 Lakh
  • Calculate your Loan EMI for FZS-FI V3 Yamaha FZS-FI V3 STD Bluetooth ரூ.1,38,781 *Down Payment Rs.14000
  • 0 ரூ. 1,38,781
  • Bank Interest Rate 9.7%

Ex-Showroom Price

Loan Period ( Months )

  • On-Road Price Rs.1,38,781
  • Total Loan Amount Rs.1,24,781
  • Payable Amount Rs.1,44,324
  • You’ll pay extra Rs.19,543

EMI per month Rs4,009

  • RTO + Road Tax + Others – Rs. 9,771
  • Insurance – Rs. 6,871
  • Final on Road Price – Rs. 1.38 Lakh

 

Specs & Features of Yamaha FZS-FI V3 STD Bluetooth

fzsfi_movie1_thumb

  • Body Type – Sports Bikes
  • ABS – Single Channel
  • Body Graphics – Optional
  • Starting – Self Start Only
  • Seat Type – Single
  • Display ,Pass Switch
  • Speedometer – Digital
  • Trip Meter – Digital
  • Low Fuel Warning Lamp
  • Clock – Digital
  • Passenger Footrest
  • Cooling System – Air Cooled
  • Odometer -Digital
  • Engine -Engine Type
  • Air cooled, 4-stroke, SOHC, 2-valve – Engine Displacement
  • 149 cc – Max Power
  • 12.4 PS @ 7250 rpm – Emission Type
  • Bs6 -Max Torque
  • 13.3 Nm @ 5500 rpm(Revolution/Rotations Per Minute)
  • Bore – 57.3 mm(measured in millimeters )
  • Stroke 57.9 mm
  • No Of Cylinders – 1
  • Drive Type – Chain Drive
  • Valve Per Cylinder – 2
  • Fuel Type -Petrol
  • Compression Ratio – 9.6 : 1
  • Transmission Manual – 5 Speed 

Yamaha FZS-FI V3 STD Bluetooth Braking System

jd-ott_720x540_thumbnail-0000009

  • Brakes Front – Disc
  • Brakes Rear – Disc
  • Mileage (City) – 49.31 kmpl
  • Mileage (Highway) – 55.42 kmpl
  • Tyre Size – Front 100/80-17 , Rear 140/60-17
  • Wheel Size – Front 431.8 mm, Rear 431.8 mm
  • Tyre Type – Tubeless
  • Radial Tyre
  • Wheels Type (Pressed Steel/ Alloy) – Alloy

Yamaha FZS-FI V3 STD Bluetooth Dimensions

  • Seat Height – 790 mm
  • Length, Width, Height – 1990, 780, 1080 mm3
  • Wheelbase – 1330 mm
  • Ground Clearance – 165 mm
  • Width – 780 mm
  • Fuel Capacity – 13 Liters
  • Bike Weight – 135 Kg
  • Tail Light – Bulb
  • Front Brake Diameter – 282 mm
  • Rear Brake Diameter – 220 mm

Yamaha FZS-FI V3 STD Bluetooth Insurance

பைக் காப்பீடு என்பது பைக் உரிமையாளருக்கும் காப்பீட்டாளருக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்பைக் இன்சூரன்ஸ் ஸ்கூட்டர் முதல் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி வரை அனைத்து வகையான இரு சக்கர வாகனங்களுக்கும் கவரேஜ் வழங்குகிறது.

Leave a Comment