Top 10 Best School In Virudhunagar, சிறந்த பள்ளிகள்

1.)சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி

1964 ல் சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதன் முதலில் மழலையர் பள்ளியாக அறிமுகப்படுத்தினர். லயன் எம்.எஸ்.பி.எஸ்.எஸ் பாஸ்கர் அவர்கள் நிறுவனராக நியமிக்க பட்டு பள்ளியை வழி நடத்தினார்.மேலும் பள்ளியின் வளர்ச்சி நோக்கமாக 2011ல் சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளி என்று அங்கீகாரத்தை பெற்றது.

லயன்ஸ் கிளப்பில் சேர்ந்து இருப்பதால் பள்ளியின் வளர்ச்சி நன்றாகவே வளர்ந்து வருகிறது. உயர்நிலைப் பள்ளி வகுப்புகளை கொண்டு வந்ததால் எங்கள் பள்ளியை சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி என்று மாற்றிஉள்ளோம்.அரசு அங்கீகாரத்துடன் செயல்படுகிறது.

சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வசதிகள் ,கட்டுபாடுகள்

  • எங்கள் பள்ளி ஒவ்வொரு மாணவரின் அறிவாற்றல், உணர்ச்சி, சமூக, உடல், படைப்பு மற்றும் ஆன்மீகத் திறன் போன்றவற்றை கற்று கொள்ளுவதற்கு வழி வகுக்கிறது.
  • எதிர்கால சமுதாயத்தில் மாணவர்கள் அவர்களின் திறமையை வளர்ப்பதில் நன்கு பயிற்சி அளிக்கிறோம்.
  • விளையட்டு மைதானம்,கணினி, நூலகம், 3000 புத்தகங்கள் போன்ற பல வசதிகள் உள்ளன.

சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs. 3500.00
UKG Rs. 3500.00
1st Standard Rs. 4500.00
2nd Standard Rs. 4500.00
3rd Standard Rs. 4500.00
4th Standard Rs. 4500.00
5th Standard Rs. 4500.00
6th Standard Rs. 5500.00
7th Standard Rs. 5500.00
8th Standard Rs. 5500.00
9th Standard Rs. 5500.00
10th Standard Rs. 6340.00
11th Standard Rs. 6340.00
12th Standard Rs. 6340.00

சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி கட்டணம் முகவரி

Address 89/10, Aruppukottai Rd, Behind Panchayat Union Office, Anna Nagar
Phone Number 04562 280 630
City Virudhunagar
State Tamil Nadu
Pin Code 626001

 

2.) ஸ்ரீ வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

2010 ஆம் ஆண்டு ஸ்ரீ வித்யா கல்வி மற்றும் அறக்கட்டளையாக அறிமுகமானது.அதன் பிறகு ஸ்ரீ வித்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி என்று நிறுவினர்.மேலும் லாபத்தை மட்டும் எதிர் பாக்காமல் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குகிறது.மாணவர்களின் திறமையை கண்டறிந்து அதன் மீது கவனம் செலுத்துகிறன.இந்த பள்ளி அரசு அங்கீகாரம் பெற்றது.1 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது.

ஸ்ரீ வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வசதிகள்

  • விளையட்டு மைதானம், ஆடிட்டோரியம், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளன.
  • உணவகம், வகுப்பறை, கணினி ஆய்வகம்,140 கணினி என்று இன்னும் பல இருகின்றன.
  • தீயை அணைக்கும் கருவி, முதலுதவி பெட்டி, தகவல் மையம், தகவல் மையம் ஆகிய அனைத்து வசதிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • ஆய்வகம், மருத்துவ அறை, இசை அறை, விளையாட்டு வசதி, போக்குவரத்து வசதி போன்ற பாதுகாப்பான வசதியும் இருக்கிறது.

ஸ்ரீ வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs. 3450.00
UKG Rs. 3450.00
1st Standard Rs. 4320.00
2nd Standard Rs. 4320.00
3rd Standard Rs. 4320.00
4th Standard Rs. 4320.00
5th Standard Rs. 4320.00
6th Standard Rs. 4320.00
7th Standard Rs. 4320.00
8th Standard Rs. 4320.00
9th Standard Rs. 4320.00
10th Standard Rs. 5500.00
11th Standard Rs. 5500.00
12th Standard Rs. 6500.00

 

ஸ்ரீ வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முகவரி

School Name: Sri Vidya Matriculation Higher Secondary School, Virudhunagar
Address: Alagapuri Main Road,
Kumaralingapuram,
Virudhunagar District,
PIN-626005.
State: Tamil Nadu   Schools in Tamil Nadu
City: Virudhunagar   Schools in Virudhunagar
Pincode: 626005
Country: India   Find schools in India
Telephone Number: 04562-24446, 9750946683
Email: srivmatric@gmail.com
Website: www.srividyamatric.ac.in
Board: Tamil Nadu State
Management: Private Schools Sri Vidya Educational & Charitable Trust
Other Popular Names: Other popular names: Sri Vidya School
School Type: Higher Secondary School

 

3.)நோபல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி

1995ல் நோபல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிறுவப்பட்டது.குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கி சிறந்த குடிமக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன. இந்த பள்ளியில் மாநில வாரியம்,ஆங்கில மீடியம், நர்சரி போன்ற அனைத்து பிரிவுகளிலும் 1 முதல் 12 வரை வகுப்புகள் இருகின்றன.மாணவருக்காக இணை எட் கல்வி வழங்கி அதனை பின்பற்றி வருகின்றன.

இந்த பள்ளி அரசு அங்கீகாரம் பெற்றது. ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம் 1:30 இந்த பள்ளியில் அதிகரித்து வருகிறது.மாணவரிடம் இருக்கும் முழுதிறனையும் கண்டறிந்து அவர்கள் அதில் முழு கவனத்தையும் செலுத்த உதவி செய்கிறன.

நோபல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி கட்டுபாடுகள்

  • அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு கற்று தருகிறன.
  • இனம், மதம், ஜாதி, சமூக அந்தஸ்து இல்லாமல் சிறந்த திறமைசாலிகளை உருவகுகிறன.
  • மாணவரின் தரம், கொள்கை,தேவைகள்,எதிர்பார்ப்பு போன்றவற்றைபாட் பூர்த்தி செய்து மாணவருக்கு உயர்கல்வியை வழங்குகிறது.
  • வெற்றி சாதனைக்கு தேவையான மனப்பான்மை மற்றும் திறன்கள்,அறிவு,பொறுப்பு போன்ற எல்லா வளர்ச்சிக்கும் மாணவருக்கு ஒரு ஆதரவாக இருகின்றன.

நோபல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வசதிகள்

  • விளையட்டு மைதானம், ஆடிட்டோரியம், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளன.
  • உணவகம், வகுப்பறை, கணினி ஆய்வகம், என்று இன்னும் பல இருகின்றன.
  • தீயை அணைக்கும் கருவி, முதலுதவி பெட்டி, தகவல் மையம், தகவல் மையம் ஆகிய அனைத்து வசதிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நோபல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs. 5000.00
UKG Rs. 5000.00
1st Standard Rs. 6440.00
2nd Standard Rs. 6440.00
3rd Standard Rs. 6440.00
4th Standard Rs. 6440.00
5th Standard Rs. 6440.00
6th Standard Rs. 7750.00
7th Standard Rs. 7750.00
8th Standard Rs. 7750.00
9th Standard Rs. 7750.00
10th Standard Rs. 8500.00
11th Standard Rs. 9000.00
12th Standard Rs. 9000.00

 

நோபல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி முகவரி

Address 191/1, Aruppukottai Road,Periyavallkulam, Aruppukottai (Tk)
Phone Number +91 94890 55424
City Virudhunagar
State Tamil Nadu
Pin Code 626 004
E.Mail principal@nobleschool.org.in

 

4.)லிட்டில் ஃப்ளவர் வித்யாலயா பள்ளி

1994 ல் லிட்டில் ஃப்ளவர் வித்யாலயா பள்ளி விருதுநகர் மாவட்டத்தில் நிறுவப்பட்டது.இது ஆங்கில வழி கல்வி முறையை பின்பற்றுவதால் தனியார் உதவி மற்றும் நிர்வகிக்கபடுகின்றன. CBSE வாரியத்தால் நிர்வாகம் பின்பற்றபடுகிறது.இது கேஜி முதல் 12 வரை வகுப்புகளை வழிநடத்துகிறது. மாணவருக்கு கலப்பின கற்றலை LEADன் பள்ளி மேலாண்மை அமைப்பு வழங்குகிறது.இந்த கல்வி நிறுவனம் அரசு அங்கீகாரத்தை பெற்றது.

லிட்டில் ஃப்ளவர் வித்யாலயா பள்ளி வசதிகள்

  • வகுப்பறைகள் நன்கு பெரிதாகவும், அனுபவம் மிக்க ஆசிரியர்கள் கொண்டு பயிற்சிஅளிக்கின்றன.
  • ஆய்வகங்கள் மற்றும் நூலகம், செயல்பாட்டு மண்டலம், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள்உள்ளன.
  • மருத்துவ உதவி, சுத்தமான குடிநீர், பவர் பேக்அப், நடனம், விவாதம், யோகா, இசை, விளையாட்டு போன்ற செயல்பாடுகள் நடத்தபடுகிறன.
  • வீடியோ இயக்கப்பட்ட விரிவுரைகள், ஸ்மார்ட் வகுப்புகள் போன்ற அனைத்து வசதிகளும் இருக்கிறன.

லிட்டில் ஃப்ளவர் வித்யாலயா பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs. 4400.00
UKG Rs. 4830.00
1st Standard Rs. 5230.00
2nd Standard Rs. 5230.00
3rd Standard Rs. 5230.00
4th Standard Rs. 5230.00
5th Standard Rs. 5230.00
6th Standard Rs. 5025.00
7th Standard Rs. 5025.00
8th Standard Rs. 5025.00
9th Standard Rs. 5025.00
10th Standard Rs 5157.00
11th Standard Rs. 6300.00
12th Standard Rs. 6200.00

 

லிட்டில் ஃப்ளவர் வித்யாலயா பள்ளி முகவரி

School Name Little Flower Vidyalaya School
Address Thiruchuli Pups M.Reddiapatti Thummuchinnapatti
Pincode 626118
City Virudhunagar
School Management Private Un-Aided

 

5.) சண்முகா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி

1995 இல் சண்முகா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிறுவப்பட்டது. தனியார் உதவி பெறாத பிரிவால் நிர்வகிக்கப்படும் மற்றும் தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றாகும்.அரசு இந்த கல்வி நிறுவனம் அங்கீகாரத்தை பெற்றது.இது ஒரு இணை-ஆங்கில நடுத்தர பள்ளி ஆகும்.1முதல்5 வகுப்புகள் மட்டுமே வழி நடத்துகிகிறன. சிறந்த வழிகாட்டிகள் குழு மற்றும் சிறந்த வளாகம் பள்ளியின் பெருமை அடைகிறது.

சண்முகா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வசதிகள்

  • இந்த பள்ளியில் மாணவருக்காகவே பல வசதிகளை ஏற்படுத்துகிறன.அது என்னவென்ரால் காற்றோட்ட நூலகம்,ஆய்வகம், மருத்துவ அறை, செயல்பாட்டு மண்டலம் ஆகும்.
  • விளையாட்டு மைதானம், தடையில்லா மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், தங்கும் விடுதி, போக்குவரத்து வசதி, மின் காப்பு போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
  • மாணவர்கள் வீடியோ-இயக்கப்பட்ட விரிவுரைகள் அனுபவிக்கிறன.

சண்முகா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs. 3400.00
UKG Rs. 3400.00
1st Standard Rs. 4230.00
2nd Standard Rs. 4230.00
3rd Standard Rs. 4230.00
4th Standard Rs. 4230.00
5th Standard Rs. 4230.00

சண்முகா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முகவரி

School Name Shanmukha Nursery and Primary School
Address 1/1430, விஸ்வநாதம் சிவகாசி
Pincode 626189
City Virudhunagar
Phone Number 9789174941

 

6.)SHNV மேல்நிலைப் பள்ளி

1989 ஆம் ஆண்டு SHNV மேல்நிலைப் பள்ளி அறிமுகம் ஆனது. 1897 ஆம் ஆண்டு இந்திய நிறுவன சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.தாழ்த்தப்பட்ட மாணவருக்கு மட்டும் குறைந்த செலவில் பயிற்சி அளிப்பதே இவர்களின் நோக்கமாகும்.தரமான ஆசிரியர்களை கொண்டு வழிநடத்துகிறன.இந்த கல்வி நிறுவனம் அரசு அங்கீகாரத்தை பெற்றது.

ஆன்லைன் வகுப்புகளை செயல்படுத்தி மாணவரின் அறிவு திறனை வளர்க்கிறன.நூலக கடைகள் மூலம் பல புத்தகங்களை வாங்கி அதனை படிப்பதற்கு செலவு படுத்துகிறன.படித்தற்கு ஆதாரமாக சான்றிதழ் மாணவருக்கு வழங்கபடுகிறது.கேஜி முதல் 12ஆம் ஆண்டு வரை 2250 அதிகமாகவே மாணவர்களின் எண்ணிக்கை இருக்கிறது.

SHNV மேல்நிலைப் பள்ளி வசதிகள்

  • 68 வகுப்பறைகள் மிக பெரிய அளவில் உள்ளன.
  • இந்த பள்ளியில் மாணவருக்காகவே பல வசதிகளை ஏற்படுத்துகிறன.அது என்னவென்ரால் காற்றோட்ட நூலகம்,ஆய்வகம், மருத்துவ அறை, செயல்பாட்டு மண்டலம் ஆகும்.
  • விளையாட்டு மைதானம், தடையில்லா மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், தங்கும் விடுதி, போக்குவரத்து வசதி, மின் காப்பு போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
  • மாணவர்கள் வீடியோ-இயக்கப்பட்ட விரிவுரைகள் அனுபவிக்கிறன

SHNV மேல்நிலைப் பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs. 2400.00
UKG Rs. 2400.00
1st Standard Rs. 3200.00
2nd Standard Rs. 3200.00
3rd Standard Rs. 3200.00
4th Standard Rs. 3200.00
5th Standard Rs. 3200.00
6th Standard Rs. 4400.00
7th Standard Rs. 4400.00
8th Standard Rs. 4400.00
9th Standard Rs. 4400.00
10th Standard Rs 5157.00
11th Standard Rs. 5157.00
12th Standard Rs. 5157.00

SHNV மேல்நிலைப் பள்ளி முகவரி

Address CQXV+M9R, Chairman Shanmugam Rd, Parasakthi Colony
Phone Number

Mobile Number

+91 4562 224241

+91 9385820241

Terms Privacy Policy
City Sivakasi
Pin code 626123

 

7.)ஒய்ஆர்டிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

ஒய்ஆர்டிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 1974 ஆம் ஆண்டு திரு.யென்னர்கே ரவீந்திரன் மற்றும் திருமதி திலகவதி ரவீந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து அறிமுகப்படுத்தினர்.இந்த பள்ளியின் அறக்கட்டளை ராஜரத்தினம் பூதையம்மாள் அவரால் நிர்வகிக்கபடுகிறது. ஜெர்மானிஷர் லாயிட் நிறுவனம் சர்வேதேச அங்கீகார அமைப்பாக இருப்பதால் அவற்றின் சான்றிதழைஇந்த நிறுவனம் வென்றது.

ஒய்ஆர்டிவி மேல்நிலைப் பள்ளி வசதிகள் மற்றும் கோட்பாடுகள்

  • இந்தபள்ளி பசுமையால் நிரம்பி அழகிய சூழலை கொண்டது.கேஜி மாணவர்களுக்காக தனி தொகுதி வளாகம் மற்றும் மிக பெரிய அளவில் வகுப்பறை இருக்கிறன.
  • எல்சிடி ப்ரொஜெக்டர்கள், ஆடியோ, வீடியோ கேசட்டுகள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களைக் கொண்ட ஆடியோ விஷுவல் மையம் போன்ற அனைத்தையும் பயன்படுத்தி மாணவருக்கு எளிதாக கற்று தருகின்றன.
  • கணினி மற்றும் வான்பொருள், மென் பொருள் கணினி பற்றிய படிப்புகளை கற்று தருகிறன.
  • நூலகம் ,கேண்டீன், விளையட்டு மைதானம், ஆடிட்டோரியம், கழிப்பறை போன்ற வசதிகளை மாணவருக்காக ஏற்படுத்துகிறன.

ஒய்ஆர்டிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs. 5400.00
UKG Rs. 5400.00
1st Standard Rs. 6200.00
2nd Standard Rs. 6200.00
3rd Standard Rs. 6200.00
4th Standard Rs. 6200.00
5th Standard Rs. 6200.00
6th Standard Rs. 6200.00
7th Standard Rs. 6200.00
8th Standard Rs. 6200.00
9th Standard Rs. 6200.00
10th Standard Rs 7500.00
11th Standard Rs. 8600.00
12th Standard Rs. 8600.00

ஒய்ஆர்டிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முகவரி

School Name: YRTV Matriculation Higher Secondary School, Sivakasi
Address: 1-A Chairman A.R Arunachalam Road,
Post Box No 340, Poothayammal Nagar,
Sivakasi-626123
State: Tamil Nadu   Schools in Tamil Nadu
City: Sivakasi   Schools in Sivakasi
Pincode: 626124
Country: India   Find schools in India
Telephone Number: 04562-221004,222025,221281
Email: yrtvschool@gmail.com
Website: www.yrtvschool.com
Board: Tamil Nadu State

 

8.) ஜெய்சீஸ் மெட்ரிக் மேல் நிலை பள்ளி

1976ல் ஜெய்சீஸ் மெட்ரிக் நிலை பள்ளி ஈரோடு ஜூனியர் சேம்பர் மூலம் எல்ஐசி நகரில் முதன் முதலில் அறிமுகமானது.1985ஆம் ஆண்டு அறக்கட்டளை உருவாக்கி நிர்வாகத்தை ஒப்படைத்தது.1986ல் மெட்ரிகுலேஷன் பள்ளியாக இருந்து,1993ல் மேல்நிலைப் பள்ளியாக மாற்றபட்டது.

கேஜி மாணவர்கள் முதல் 12 வகுப்பு வரை மொத்த எண்ணிக்கை 2500 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்த பள்ளி குறைந்த கட்டண செலவில் மட்டுமே மாணவருக்கு பயிற்றுவிக்கின்றன.அனைத்து மாணவருக்கும் வாய்புகளை வழங்குவதில் முன்மாதிரி நிறுவனமாக இருக்கிறது.

அடுத்த கல்வி,நூலகம்,ATAL நூலகம்,கணித ஆய்வகம்,இயற்பியல் ஆய்வகம்,வேதியல் ஆய்வகம்,உயிரியல் ஆய்வகம்,இளைய அறிவியல் ஆய்வகம்,கணினி ஆய்வகம்,விளையாட்டு போன்ற அனைத்து வசதிகளும் மாணவருக்கு வழங்கபடுகிறது.இந்த பள்ளி நிறுவனம் அரசு அங்கீகாரத்தை பெற்றது.

ஜெய்சீஸ் மெட்ரிக் மேல் நிலை பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs. 5700.00
UKG Rs. 5700.00
1st Standard Rs. 7450.00
2nd Standard Rs. 7450.00
3rd Standard Rs. 7450.00
4th Standard Rs. 7450.00
5th Standard Rs. 7450.00
6th Standard Rs. 9250.00
7th Standard Rs. 9250.00
8th Standard Rs. 9250.00
9th Standard Rs. 9250.00
10th Standard Rs 9250.00
11th Standard Rs. 13000.00
12th Standard Rs. 13000.00

ஜெய்சீஸ் மெட்ரிக் மேல் நிலை பள்ளி முகவரி

School Name: Jaycees Matriculation Higher Secondary School, sivakasi
Address: Vilampatti Road, Anaiyur Post
Sivakasi-626124
Virudhunagar,
Tamil Nadu
State: Tamil Nadu   Schools in Tamil Nadu
City: sivakasi   Schools in sivakasi
Pincode: 626123
Country: India Find schools in India
Telephone Number: 04562-224202, 223036/Mobile: +91-9965527944
Email: principal@sivakasijaycees.ac.in
Website: www.sivakasijaycees.ac.in
Board: CBSE

 

9.) விநாயகர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி

1978ஆம் ஆண்டு ஜூன்7 விநாயகர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி முதன் முதலில் தொடங்கபட்டது.1979 ஆம் ஆண்டு ஜூலை4 முதல் 12 மாணவர்கள் நான்கு பணியாளர்கள் கொண்டு ஆரம்பித்தனர். திரு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமை ஆசியராக நியமிக்க பட்டார்.

1987 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி முதல் புதிய ஹெச்.எம்.ஆக டிஎம்டி சி.சரோஜினி ஏப்ரல் 1988 இல் 5 மாணவர்களை கொண்டு முதன் முதலில் தேர்வெழுதினார் திரு எம்.பால்ராஜ், MABT அவர்கள் சிறந்த ஆசிரியர் விருது பெற்று பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக நியமித்தனர்.1994ல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் என்று அறிமுகம் ஆனது.

மாணவர்களுக்காக இணை பாடத்திட்டம், கூடுதல் பாடத்திட்டம் போன்ற நடவடிக்களிலும் வளர்ச்சி அடைந்து முன்னேறம் காணபட்டது.கேஜி முதல் 12 வரையான வகுப்புகள் வரை மாணவருக்கு பல கல்வி திட்டங்களை கொண்டு வந்தன.

விநாயகர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs. 4500.00
UKG Rs. 4500.00
1st Standard Rs. 5200.00
2nd Standard Rs. 5200.00
3rd Standard Rs. 5200.00
4th Standard Rs. 5200.00
5th Standard Rs. 5200.00
6th Standard Rs. 6250.00
7th Standard Rs. 6250.00
8th Standard Rs. 6250.00
9th Standard Rs. 6250.00
10th Standard Rs 6250.00
11th Standard Rs. 6250.00
12th Standard Rs. 8150.00

விநாயகர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி

School Name: Vinayakar Matric. Hr. Sec. School
Address: New No.506/old No.176, Mundaga Nadar Street
State: Tamil Nadu
City: Virudhunagar
Pincode: 626123
Phone number  04562 222 692

 

10)ஏஏஏ சர்வதேச பள்ளி சிபிஎஸ்இ

AAA இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களிடையே கலை, கைவினை, யோகா, இசை, விளையாட்டு மற்றும் பிற பாடத்திட்ட செயல்பாடுகள் அனைத்தும் கற்று தருகிறன.சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாக ஆக்குவதில் ஆர்வம் கட்டுகிறன.இந்த துறை மிகவும் சிரமமாக இருப்பதால் ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்துகிறன.இந்த பள்ளி அரசு அங்கீகாரத்தை பெற்றது.இது ஆங்கில படிப்பை மட்டும் பயிற்றுவிப்பதற்கு ஊக்குக்விகிறது.

ஏஏஏ சர்வதேச பள்ளி சிபிஎஸ்இ வசதிகள்

  • வகுப்பறைகள் நன்கு பெரிதாகவும், அனுபவம் மிக்க ஆசிரியர்கள் கொண்டு பயிற்சிஅளிக்கின்றன.
  • ஆய்வகங்கள் மற்றும் நூலகம், செயல்பாட்டு மண்டலம், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள்உள்ளன.
  • மருத்துவ உதவி, சுத்தமான குடிநீர், பவர் பேக்அப், நடனம், விவாதம், யோகா, இசை, விளையாட்டு போன்ற செயல்பாடுகள் நடத்தபடுகிறன.
  • வீடியோ இயக்கப்பட்ட விரிவுரைகள், ஸ்மார்ட் வகுப்புகள் போன்ற அனைத்து வசதிகளும் இருக்கிறன.

ஏஏஏ சர்வதேச பள்ளி சிபிஎஸ்இ கட்டணம்

Standard Fees
LKG Rs. 7500.00
UKG Rs. 7500.00
1st Standard Rs. 8550.00
2nd Standard Rs. 8550.00
3rd Standard Rs. 8550.00
4th Standard Rs. 8550.00
5th Standard Rs.8550.00
6th Standard Rs. 9500.00
7th Standard Rs. 9500.00
8th Standard Rs. 9500.00
9th Standard Rs. 9500.00
10th Standard Rs 9500.00
11th Standard Rs. 10500.00
12th Standard Rs. 10500.00

 

ஏஏஏ சர்வதேச பள்ளி சிபிஎஸ்இ முகவரி

Address 4, 68, SN Puram Rd, Thiruthangal, Sivakasi
Email aaaintlschool@gmail.com
Open Closes 4:30 pm
Phone 084899 23070
City Virudhungar
Pin Code 626130

Leave a Comment