Top 10 Best School In Rajapalayam Tamil, ராஜபாளையத்தில் சிறந்த பள்ளி

1.)ஆனந்த வித்யாலயா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல்

ஆனந்த வித்யாலயா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் எம்.வி.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளையால் 2000ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டு இரண்டு வளாகங்களாக பிரிக்கப்பட்டது. அவை என்னவென்றால்  ராஜபாளையம் தென்காசி ரோட்டில் அமைந்துள்ளது.

ஆனந்த வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியும் மற்றும் அய்யனார் கோவில்சாலையில் ஆனந்த வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும்  இயங்கி வருகின்றன. இந்த பள்ளி ஒரு இணைக் கல்வி நிறுவனம் என்பதால் மாணவர்களுக்கு உயர்தர மற்றும் மதிப்பு மிக்க அடிப்படையில் ஆன கல்வியை மட்டும் வழங்குகிறது. இந்த பள்ளி நிறுவனம் பல வசதிகளைக் கொண்டு மாநில அரசின் பாடத்திட்டபடி கேஜி வகுப்புகள் மற்றும்  ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  கல்வியை வழங்குகிறது.

ஆனந்த வித்யாலயா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் வசதிகள்

இந்த பள்ளி 8.67 ஏக்கர் நிலப்பரப்பை  கொண்டுள்ளது. இந்தப் பள்ளியின் வகுப்பறைகள் ஒவ்வொன்றும் மிகப்பெரியதாகவும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வசதியாகவும் இருக்கிறது.   நவீன ஆடியோ மற்றும் காட்சி அமைப்பு, பெரிய அரங்கம், பசுமையான மரங்கள், நடைமுறையில் இருக்கும் புத்தகங்கள், நூலகம், வன்பொருள், மென்பொருள், கணினிகள்,கலை மற்றும் அறிவியல் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. மாணவர்களுக்காக பெரிய விளையாட்டு மைதானம் மற்றும் சிசிடிவி கேமராக்கள்,  அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள்  ஆகியவை  மாணவர்களின் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

கல்வி மற்றும் செயல்பாடுகள்

மாணவர்களின் பாடத்திட்டங்களாகிய தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகம் மற்றும் கணினி  போன்ற திட்டங்களை உள்ளடக்கியது. இந்த திட்டம் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. தாகூர் ஆங்கில இலக்கியக் கழகம்,கே.எஸ்.கிருஷ்ணனின் கணிதம் மற்றும் அறிவியல் அகாடமி மற்றும் மனிதநேயக் கழகம் போன்ற மன்றங்கள் சிறந்த போட்டிகளை நடத்தி வருகின்றன.யோகா, செஸ், கேரம், டேபிள் டென்னிஸ், விசைப்பலகை, இசை, நடனம், ஸ்கேட்டிங் மற்றும் ஸ்லோகன் ஓதுதல் போன்ற விளையாட்டுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றன.

ஆனந்த வித்யாலயா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் கட்டணம்

 

Standard Fees
LKG Rs.5300.00
UKG Rs. 5300.00
1st Standard Rs.6950.00
2nd Standard Rs.6950.00
3rd Standard Rs.6950.00
4th standard Rs.6950.00
5th Standard Rs.6950.00
6th Standard Rs.8400.00
7th Standard Rs.8400.00
8th Standard Rs.8400.00
9th Standard Rs.8400.00
10th Standard Rs.9050.00
11th Standard Rs.9050.00
12th Standard Rs.14950.00

 

ஆனந்த வித்யாலயா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் முகவரி

Address: ANANDA VIDYALAYA MATRIC HR.SEC.SCHOOL
7/162 Ayyanar Kovil Salai,
Rajapalayam – 626 117ANANDA VIDYALAYA NURSERY & PRIMARY SCHOOL
292, Tenkasi Road,
Rajapalayam – 626 117
State: Tamil Nadu   Schools in Tamil Nadu
City: Rajapalayam   Schools in Rajapalayam
Pincode: 626117
Country: India   Find schools in India
Telephone Number: 04563 324291 ; 04563 231787; 98654 42450; 94437 27008
Email: avmsrjpm@gmail.com
Website: www.anandavidyalaya.com
Management: Private Schools
Other Popular Names: Other popular names: AVMHS, AVM Higher Secondary School
School Type: Kinder Garten, PrimarySchool, Middle School, Higher Secondary School

 

2.)கேசா டி மிர் மேட்ரிக்குலேசன் பள்ளி

ராஜபாளையத்தில் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது ஒரு பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் ஆகும்.இது கிராமப் பகுதி மற்றும் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம் தொகுதியில் அமைந்துள்ளது.  ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்வித்தரங்களை பெற்றுள்ளது. இந்த பள்ளியில் முதன்மை பிரிவு உள்ளது. இது ஒரு ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஊடகம் என்பதால்  எந்த வானிலையிலும்  அணுகக் கூடியது. கல்வி அமர்வு இந்தப் பள்ளியில் ஏப்ரல் மாதம் மட்டுமே தொடங்குகிறது.

கேசா டி மிர் மேட்ரிக்குலேசன் பள்ளி செயல் திட்டங்கள்

இது ஒரு தனியார் கட்டிடம் என்பதால் கற்பித்தல் நோக்கங்களுக்கு மட்டுமே 13 வகுப்பறைகளை கொண்டுள்ளது. வேறு சில நடவடிக்கைகளுக்கு மாணவர்களுக்காகவே இரண்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன .பள்ளியில் பாதுகாப்பான  எல்லைச் சுவர்கள் மற்றும் மின் இணைப்பு உள்ளது. சுத்தமான குடிநீர் மற்றும்   மாணவ, மாணவிகளுக்கு கழிப்பறை வசதிகளும்  இருக்கின்றன. பள்ளியில் விளையாட்டு மைதானம் மற்றும் நூலகம் ,3600 க்கு மேலான புத்தகங்கள்  உள்ளன. 22 கணினிகள்  மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் வகுப்பறைகள் போன்ற வசதிகளும் உண்டு.

கேசா டி மிர் மேட்ரிக்குலேசன் பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Fees RS.9600.00
UKG Fees  Rs.9600.00
1st Standard Rs.11500.00
4th Standard  Rs.11500.00
5th Standard Rs.11500.00
6th Standard Rs.14250.00
8th Standard Rs.14250.00
9th Standard  Rs.14250.00
10th  Standard Rs.14250.00
11th Standard Rs.15500.00
12th Standard Rs.15500.00

 

கேசா டி மிர் மேட்ரிக்குலேசன் பள்ளி முகவரி

School Code 6084
School Name Casa Di Mir Matriculation School
City Virudhunagar
Area Ayyanar Kovil Road
Full Address Maruthu Nagar West, Ayyanar Kovil Road, Rajapalayam-626 117., Virudhunagar.

 

3.) நாடார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி

1989இல்  நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியாக நிறுவப்பட்டு பிரைவேட் லிமிடெட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது அரசு அங்கீகாரத்திற்கு உதவி பெறாதது.  ராஜபாளையம்  தொகுதியில் ஒன்றாக அமைந்துள்ளது.  ஒன்று முதல் 12 வகுப்பு வரையிலான கல்வித் திட்டங்களை கொண்டுள்ளது.

இது ஒரு ஆங்கிலம்   பயிற்றுவிக்கும் ஊடகம் ஆகும். இணைக்கல்வி மற்றும் முதன்மை பிரிவு ஆகவே இவற்றில் கிடையாது. 25 வகுப்பறைகளை கொண்டு மற்றும் கற்பித்தல் அல்லாத நடவடிகளுக்கு இரண்டு அறைகளை கொண்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தனி அறைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் பாதுகாப்பிற்காக எல்லைச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கழிப்பறைகள் வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற வசதியும் உண்டு. 5000 புத்தகங்கள் மற்றும்  மாணவர்களுக்காக நூலகம் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மாணவ ,மாணவியருக்கு கழிப்பறை வசதிகள் மற்றும்  குடிநீர் வசதிகள் உள்ளது.விளையாட்டு மைதானம்  மிகப் பெரிய அளவில்  உள்ள விஸ்தானமாக அமைந்திருக்கிறது. 20கணினிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பல வசதிகள் செய்யப்படுகிறது.

நாடார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி கட்டணம்

 

Standard Fees
LKG  Rs.3400.00
UKG  Rs.3400.00
1st Standard Rs.3500.00
2nd Standard RS. 3500.00
3rd Standard Rs.3500.00
4th Standard Rs.3500.00
5th Standard Rs. 3500.00
6th Standard Rs. 4550.00
8th Standard Rs. 4550.00
9th Standard Rs. 4550.00
10th Standard Rs. 5300.00
11th  Standard Rs.5300.00
12th Standard Rs.5300.00

 

நாடார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முகவரி

School Nadar Matriculation School
Area 7/151 Ayyanar Kovil Road
City Virudhunagar
Address 7/151 Ayyanar Kovil Road, Rajapalayam., Virudhunagar.
School Code 6133

 

4.)  ஸ்ரீ ரமண வித்யாலயாமெட்ரிகுலேஷன்  பள்ளி

ஸ்ரீ ரமண வித்யாலயா மெட்ரிகுலேஷன்  பள்ளி 2004 ஆம் ஆண்டு  நிறுவப்பட்டது.மாணவர்களுக்காகவே நியாயமான செலவில் நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மெட்ரிகுலேஷன் பள்ளி தொடங்கப்பட்டது.  இது ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்ரீ ஜெயவிலாஸ் குடும்பத்தில் ஆவுடையம்மாள் அறக்கட்டளை ஆகும்.கே ஜி முதல் மேல் நிலை படிக்கும் மாணவர்கள் வரை கல்வித்திறனை அதிகரிக்கச்  செய்வதில்  இந்த கல்வி நிறுவனம்

 ஸ்ரீ ரமண வித்யாலயாமெட்ரிகுலேஷன்  பள்ளி  வசதிகள்

  • சுருக்கமான முறையில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.
  • நடவடிக்கைகளை பின்பற்றுகின்றன,  மாணவர்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்துகின்றன.
  • ஆய்வு மற்றும் கையாளுதல் முறையான சுற்றுச்சூழலை சுத்தமாக வைக்கும் நோக்கத்தில் கற்றுத் தருகின்றன.
  • இந்தப் பள்ளி சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில்   மாசு இல்லாத அமைதியான சூழலில் அமைந்துள்ளது
  • .9,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள்,19 இதழ்கள் மற்றும் 10 செய்தித்தாள்போன்ற வசதிகளும் உண்டு.
  • முழுமையாக குளிரூட்டப்பட்ட ஆடியோ விஷுவல் லேப், எல்சிடி புரொஜெக்டர் மற்றும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
  • மின் நூலகம் மற்றும் பல்வேறு கல்வி குறுந்தகடுகள் மற்றும் டிவிடிகள் உள்ளன.

ஸ்ரீ ரமண வித்யாலயாமெட்ரிகுலேஷன்  பள்ளி கட்டணம்

Standard Fees
LKG  Rs.3500.00
UKG  Rs.3500.00
1st Standard Rs.4150.00
2nd Standard RS.4150.00
3rd Standard Rs.4150.00
4th Standard Rs.4150.00
5th Standard Rs. 4150.00
6th Standard Rs. 5450.00
8th Standard Rs. 5450.00
9th Standard Rs. 5450.00
10th Standard Rs. 6300.00
11th  Standard Rs.6300.00
12th Standard Rs.7300.00

 

ஸ்ரீ ரமண வித்யாலயாமெட்ரிகுலேஷன்  பள்ளி  முகவரி

 

School Sri Ramana Vidyalaya Mat. School
Area Tambaram West
City Kancheepuram
Address 6, Kalyan Nagar Main Road, Mudichur Road, Tambaram West, Kancheepuram
School Code 29336

 

5.) PACR அம்மணி அம்மாள் பெண்கள் HR.SEC.School

1974 ஆம் ஆண்டு ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா  அவர்களால் நிறுவப்பட்டது.அந்த சமயங்களில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக 230 மட்டுமே இருந்தது.அதன் பிறகு 1700  ஆக மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்த பட்டுள்ளது.இந்த பள்ளி 1979ல் மேல் நிலை பள்ளியாக ஸ்ரீமதி. சுதர்சனம் ராமசுப்ரஹ்மநேய ராஜா அறிமுகபடுத்தினார்.தற்போதைய நடைமுறையில் 61 ஆசிரியர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் அல்லாவர்களும் பள்ளியில் பணிபுரிகின்றன.10,11,12ம் வகுப்பு மாணவ,மாணவிகள்  பொது தேர்வில் மாவட்ட,மாநில அளவிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமைசேர்கின்றன.

பாடதிட்டங்கள் மற்றும் வசதிகள்

  • இணை பாட திட்டம்,கூடுதல் பாடநெறி போன்ற நடவடிக்கையில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவிக்கபடுகிறன.
  • ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஸ்போகன் இங்கிலீஷை கற்று தருவதற்கு அனுபவம் மிகுந்த பயிற்சியாளர் நியமிக்கபடுகிறன.
  • ஸ்மார்ட் போர்டு, 85 கணினி,இரண்டு கணினி ஆய்வகங்கள் போன்ற வசதிகள் உள்ளன.

விளையாட்டு வசதிகள்

அனைத்து விளையாட்டுகளில்  பங்கேற்பதற்கு மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கபடுகிறன.33 ஆண்டுகளான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விருதை பெற்று வருகின்றன. கார்போலைட், அடல் டிங்கரிங் ஆய்வகம் புதிதாக நடத்தபடுகிறது.

PACR அம்மணி அம்மாள் பெண்கள் HR.SEC.School கட்டணம்

Standard Fees
LKG Rs.5300.00
UKG Rs. 5300.00
1st Standard Rs.6950.00
2nd Standard Rs.6950.00
3rd Standard Rs.6950.00
4th standard Rs.6950.00
5th Standard Rs.6950.00
6th Standard Rs.8400.00
7th Standard Rs.8400.00
8th Standard Rs.8400.00
9th Standard Rs.8400.00
10th Standard Rs.9050.00
11th Standard Rs.9050.00
12th Standard Rs.14950.00

 

PACR அம்மணி அம்மாள் பெண்கள் HR.SEC.School முகவரி

School P.A.C.R Ammani Ammal(G) Hr Sec School
Area Rajapalayam
City Kancheepuram
Address Rajapalayam Ward-1

Ghss Chatrapatti

School Code 626108

 

6.)ஸ்ரீ அய்யன் கேந்திரா வித்யாலயா இண்டர்நேஷனல்  ஸ்கூல்

இந்த  பள்ளி 2014 ஆம் ஆண்டு  நிறுவப்பட்டு CBSE பள்ளியாக இணைக்கபட்டது.இது ஒரு ஆங்கில பள்ளி என்பதால்  கல்வி சார்பற்ற பள்ளியாகும்.கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான படிப்புகள்  மற்றும் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி அளிக்கின்றன. இவை ஸ்ரீமான் ஜி.அய்யகோனார் கல்வி அறக்கட்டளையை பெற்றது.இந்த பள்ளி நிர்வாகம் திரு.எஸ். கோபால்  கீழ் 16பணியாளர்கள் கொண்டு வழிநடத்துகின்றன.

ஸ்ரீ அய்யன் கேந்திரா வித்யாலயா இண்டர்நேஷனல்  ஸ்கூல் வசதிகள்

மாணவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் மிக அளவில் விஸ்தானமாக அமைக்கபட்டிருகிறது.மாணவ,மாணவியருக்கு கழிப்பறை வசதிகள்,23 கணிகள், 2ஆய்வகங்கள் போன்ற வசதிகள் உள்ளன.

அய்யன் கேந்திரா வித்யாலயா இண்டர்நேஷனல்  ஸ்கூல் கட்டணம்

Standard Fees
LKG Rs.10500.00
UKG Rs. 10500.00
1st Standard Rs.11500.00
2nd Standard Rs.11500.00
3rd Standard Rs.11500.00
4th standard Rs.11500.00
5th Standard Rs.11500.00
6th Standard Rs.12300.00
7th Standard Rs.12300.00
8th Standard Rs.12300.00
9th Standard Rs.13400.00
10th Standard Rs.13400.00
11th Standard Rs.14950.00
12th Standard Rs.14950.00

 

அய்யன் கேந்திரா வித்யாலயா இண்டர்நேஷனல்  ஸ்கூல் முகவரி

Affiliate ID 1930832
Address 1 Ayyan Garden, Main Road, Kalangaperi
PIN Code 626108
Office Phone 04563 236879
E-mail sakvschool@gmail.com
Website www.sakv.edu.in
Foundation Year 2014
Principal/Head of Institution Mr. Karthikeyan
School Status Senior Secondary
Managing Trust/Society/Committee Sreeman G. Ayyakonar Educational Trust
Affiliate ID 1930832

 

7.)வாய்மா வித்யாலயா என்&பி எஸ் பள்ளி

1994ல் வாய்மா வித்யாலயா என்&பி எஸ் பள்ளி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதில் அமைக்கப்பட்டது.1முதல் 5 வரையிலான படிப்பு பிரிவை கொண்டது.இந்த பள்ளியில் இணை கல்வி மற்றும் முன்-தொடக்கப் பிரிவு உள்ளது.இது ஒரு ஆங்கிலம் பயிற்றுவிக்கும் பள்ளியாகும்.இவை ஏப்ரல்  மாதத்தில் இருந்து இதன் பள்ளி படிப்பை ஆரம்பிக்கிறன.மாணவருக்கு ஆசிரியர்கள் கற்பித்தல்,பயிலுதல் போன்றநோக்கங்களுக்காக 10 வகுப்பறைகள் இருக்கிறன.கற்பித்தல் தவிர்த்து வேறு சில காரணங்களுக்காகவும் 2 அறைகள் மற்றும் பள்ளியில் ஆசிரியர்களுக்கென தனி அறை உள்ளது.

வாய்மா வித்யாலயா என்&பி எஸ் பள்ளி வசதிகள்

  • பள்ளியை சுற்றி பாதுகாப்பிற்காக எல்லை சுவர்கள் உள்ளது;
  • குடிநீர் குழாய்கள் மற்றும் மாணவ,மாணவியருக்கு கழிப்பறை வசதிகள் உள்ளன.
  • விளையாட்டு மைதானம் மற்றும் நூலகம்,நூலகத்தில் 900 புத்தகங்கள் உள்ளன.
  • 13 கணினிகள் கற்றல் நோக்கங்கலுக்காக உள்ளன.
  • மாற்றுதிறனாளி குழந்தைகள் வகுப்பறைக்கு செல்வதற்கு சாய்வுதளம் தேவையில்லை.

வாய்மா வித்யாலயா என்&பி எஸ் பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs.4400.00
UKG Rs. 4400.00
1st Standard Rs.4950.00
2nd Standard Rs.4950.00
3rd Standard Rs.4950.00
4th standard Rs.4950.00
5th Standard Rs.4950.00

வாய்மா வித்யாலயா என்&பி எஸ் பள்ளி  முகவரி

School Code 6149
School Name Vaima Vidyalaya School
City Rajapalayam
Area Ayyanar Kovil Road
Full Address Sri Renga Palayam, Rajayapalayam, Virudhunagar.

 

8.) ரோட்டரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி

1999ல் ரோட்டரி வித்யாலயா பள்ளி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதில் ஆரம்பிக்கப்பட்டது. 1முதல் 12 வரையிலான CBSE ,ICSE,IB,SSC படிப்பு பிரிவை கொண்டது. இந்த பள்ளியில் இணை கல்வி மற்றும் முன்-தொடக்கப் பிரிவு உள்ளது.இது ஒரு ஆங்கிலம் பயிற்றுவிக்கும் பள்ளியாகும். இவை ஏப்ரல்  மாதத்தில் இருந்து இதன் பள்ளி படிப்பை ஆரம்பிக்கிறன.

மாணவருக்கு ஆசிரியர்கள் கற்பித்தல்,பயிலுதல் போன்றநோக்கங்களுக்காக 16 வகுப்பறைகள் இருக்கிறன.கற்பித்தல் தவிர்த்து வேறு சில காரணங்களுக்காகவும் 2 அறைகள் மற்றும் பள்ளியில் ஆசிரியர்களுக்கென தனி அறை உள்ளது.

ரோட்டரி வித்யாலயா மெட்ரிக் வசதிகள்

  • பள்ளியை சுற்றி பாதுகாப்பிற்காக முள்வேலி உள்ளது;
  • மின் இணைப்பு,குடிநீர் குழாய்கள் மற்றும் மாணவ,மாணவியருக்கு கழிப்பறை வசதிகள் உள்ளன.
  • விளையாட்டு மைதானம் மற்றும் நூலகம்,நூலகத்தில் 4121 புத்தகங்கள் உள்ளன.
  • 110 கணினிகள் கற்றல் நோக்கங்கலுக்காக உள்ளன.
  • மாற்றுதிறனாளி குழந்தைகள் வகுப்பறைக்கு செல்வதற்கு சாய்வுதளம் தேவையில்லை.

ரோட்டரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs.11450.00
UKG Rs. 11450.00
1st Standard Rs.12500.00
2nd Standard Rs.12500.00
3rd Standard Rs.12500.00
4th standard Rs.12500.00
5th Standard Rs.12500.00
6th Standard Rs.13350.00
7th Standard Rs.13350.00
8th Standard Rs.13350.00
9th Standard Rs.13350.00
10th Standard Rs.13400.00
11th Standard Rs.14950.00
12th Standard Rs.14950.00

ரோட்டரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி முகவரி

School Name Rotary Vidyalaya Matric School
Email.Id slrvms@dataone.in
Phone Number 04563233500
Area Rajapalayam
Full Address FH76+MH6, Road, RJPM Avarampatti

 

9.) N. A. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி

1964 ல் ஸ்ரீமன்.NAராமச்சந்திர ராஜா அவர்கள் அறக்கட்டளையின் கீழ் ஆவாரம்பட்டி என்ற கிராமத்தில் இந்த பள்ளியை நிறுவினார்.இந்த பள்ளி ஆரம்பகால கட்டங்களில் 11 ஆசிரியர்கள் மற்றும் 177 மாணவர்கள் கொண்டு தொடங்கினர்.அதன் பிறகு 1978ஆம் ஆண்டு மேல்நிலை பள்ளியாக மாற்றினர்.இப்பொழுது பள்ளியின் வளர்ச்சி 1500 மாணவர்களாக அதிகரித்து 49ஆசிரியர்களை பணிபுரிகிறன.

A. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி சிறப்பம்சங்கள்

  • ஒழுக்கம் மற்றும் கல்வித் திறனை வலியுறுத்துகிறது.
  • ஆசிரியர்கள் மாணவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
  • அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மாணவருக்கு பயிற்றுவிக்கிறன.
  • மாணவர்கள் இடையே உற்சாகத்தை வளர்க்கிறன.

B. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி வசதிகள்

  • பள்ளியை சுற்றி பாதுகாப்பிற்காக முள்வேலி உள்ளது.
  • மின் இணைப்பு,குடிநீர் குழாய்கள் மற்றும் மாணவ,மாணவியருக்கு கழிப்பறை வசதிகள் உள்ளன.
  • விளையாட்டு மைதானம் மற்றும் நூலகம்,நூலகத்தில் 5000 புத்தகங்கள் உள்ளன.
  • 110 கணினிகள் கற்றல் நோக்கங்கலுக்காக உள்ளன.
  • மாற்றுதிறனாளி குழந்தைகள் வகுப்பறைக்கு செல்வதற்கு சாய்வுதளம் தேவையில்லை.

அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி கட்டணம்

Standard Fees
LKG Rs.11450.00
UKG Rs. 11450.00
1st Standard Rs.12500.00
2nd Standard Rs.12500.00
3rd Standard Rs.12500.00
4th standard Rs.12500.00
5th Standard Rs.12500.00
6th Standard Rs.13350.00
7th Standard Rs.13350.00
8th Standard Rs.13350.00
9th Standard Rs.13350.00
10th Standard Rs.13400.00
11th Standard Rs.14950.00
12th Standard Rs.14950.00

 

A. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி முகவரி

School Name N.A Annapparaja Memorial H S S Rajapalayam
School Code Rajapalayam Ward-1 (pincode: 626117)
City Rajapalam
Area Ss Boys Hss Rjpm

 

10.)ஏகேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி

1948 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் அமைந்துள்ளது.6முதல் 12 வரையிலான கல்வியை மட்டும் வழங்குகிறது.இந்த பள்ளி தமிழ்,ஆங்கிலம் இரண்டுமே பயிற்றுவிக்கிறன.மாநில வாரியத்துடன் இணைக்கபட்டிருப்பதால் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கு பல சலுகைகள் வழங்குகிறன.

ஏகேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வசதிகள்

  • பள்ளியை சுற்றி பாதுகாப்பிற்காக சுவர்கள் அமைக்க பட்டிருக்கிறன.
  • மின் இணைப்பு,குடிநீர் குழாய்கள் மற்றும் மாணவியருக்கு கழிப்பறை வசதிகள் உள்ளன.
  • விளையாட்டு மைதானம் மற்றும் நூலகம்,நூலகத்தில் 9000 புத்தகங்கள் உள்ளன.
  • 100 கணினிகள் கற்றல் நோக்கங்கலுக்காக உள்ளன.
  • மாற்றுதிறனாளி குழந்தைகள் வகுப்பறைக்கு செல்வதற்கு சாய்வுதளம் தேவையில்லை.

ஏகேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டணம்

Standard Fees
6th Standard Rs.5450.00
7th Standard Rs. 5450.00
8th Standard Rs.5450.00
9th Standard Rs.6500.00
10th Standard Rs.6500.00
11th Standard Rs.72500.00
12th Standard Rs.72500.00

 

ஏகேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி முகவரி

Near Postmaster, Post Office(Head Office)
Code No Rajapalayam Ward-1 (pincode: 626117)
City Rajapalam
District Virudhunagar

 

Leave a Comment