Royal Enfield Bullet 350 in India Road Price, Design, Second hand

Royal Enfield Bullet 350 in India

இந்தியாவில் Royal Enfield Bullet 350 ஐ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள சரியான இடத்தை தேர்தெடுத்து இருக்கீங்க.  Royal Enfield Bullet 350 இதன் price, images, colours போன்ற சமீபத்திய அப்டேட் நீங்கள் இந்த பக்கத்தில் காணலாம்.

இதன் ஆரம்பவிலை ரூ.1,74,107 மற்றும் 3 வண்ணங்களில் நமக்கு கிடைக்கிறது. 2023 ல் இந்த Royal Enfield Bullet 350 பைக் மாடல் அறிமுகபடுத்தி ,வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இது ஒரு மலிவு விலை பைக் மற்றும் சென்னையை முக்கிய சைட்டாக கொண்டது.

Royal Enfield Bullet 350 Price

Royal Enfield Bullet 350 பைக் நமக்கு இரண்டு வெவ்வேறு மாடல்களில் வருகிறது. கிக் ஸ்டார்ட் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட். புல்லட் சில்வர் மற்றும் ஓனிக்ஸ் பிளாக்  இன்னும் பல கலர்களில் விற்பனை செய்யபடுகிறது.

bullet_350

இந்த பைக்கின் விலை ரூ1,74,107 நமக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு கலருக்கும் பைக்கின் விலை வேறுபடுகிறது. கருப்பு நிற பைக்கின் விலை ரூ.1,81,378 மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட் ரீகல் ரெட், ஜெட் பிளாக் மற்றும் ராயல் புளூ ஆகிய மூன்று கலரின் பைக்கின் விலை ரூ. 1,90,812 விற்பனை செய்யபடுகிறது.

Royal Enfield Bullet 350 தனி சிறப்பு

Royal Enfield Bullet 350 இதன் தனி சிறப்பை பார்க்கும் போது கண்டிப்பா நீங்கள் விரும்பியபடி இருக்கும். ஏனெனியில்  இவற்றின் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வேகம் மற்றும் ஓடோமீட்டர் அளவீடுகளை துல்லிமாக காட்டுகிறது.

photo-1622547918989-02ebc7a89eb0

பைக்கில் பெட்ரோல் அளவை காட்டும் அளவீடு இதில் இல்லை. ஐகானிக் அம்மீட்டர்  இதில் இல்லை , ஆனால் அதன் இருந்த இடம் வெற்றிடமாக இருப்பதால் அதில் பெட்ரோல் வார்னிங் லைட் மற்றும் எஞ்சின் டெஸ்ட் லாம்ப் பொருத்த பட்டுள்ளது. சிங்கிள்- சேனல் ஏபிஎஸ்  மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்டில் டூயல் ஆகிய இரண்டையும் அதிகமாக விரும்புகிறன.

இந்த பைக்கில் ஸ்டாண்டர்ட் மாடலின் ஓனிக்ஸ் பிளாக் மற்றும் புல்லட் சில்வர்  ஆகிய அனைத்தும் இன்ஜின் ஹெட் மற்றும் என்ஜின் கேசிங்கில் மெட்டல் ஃபினிஷ் வகைகளில் இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.

துடுப்புகள் கருப்பு நிறத்தில் மற்றும் 3D லோகோவிற்கு பதிலாக பெட்ரோல் டேங்கில் Royal Enfield ஸ்டிக்கரைப் பொறிக்க ப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். மறு பக்கத்தில் Bullet 350 ES இன் கலர்கள் முற்றிலுமாக மாற்றப்பட்டு பவர்டிரெய்னைக் கொண்டுள்ளது. இரண்டு பைக்குகளில் இருக்கும் ஸ்போக் வீல்கள் பக்க பேனல்கள் கருப்பு நிறத்தில் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளன.

Royal Enfield Bullet 350 இன்ஜின்

 Royal Enfield Bullet 350 என்பது  யூனிட் கன்ஸ்ட்ரக்ஷன் எஞ்சின் கிளாசிக் 350 BS6 மற்றும் அதே போல் ஒன்றாக இருக்கும் BS6-இணக்கமான 346cc ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் ஆகியவற்றை கொண்டு இயக்கப்படுகிறன.

இதனுடன் சேர்ந்து 19.3PS மற்றும் 28Nm 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. இவை Royal Enfield Hunter 350, Royal Enfield Meteor 350 இரண்டையும் ஒப்பிடும் பொழுது Bullet 350 UCE பைக் சமநிலையில் இல்லை.

 

 Royal Enfield Bullet 350 சஸ்பென்ஷன் & பிரேக்குகள்

Royal Enfield Bullet 350 சஸ்பென்ஷன் நமக்கு 35மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர்கள் ஐந்து-படி அனுசரிப்பு ப்ரீலோடுடன் சேர்ந்து பொருத்தப்பட்டுள்ளது.

5-5c66799ade236000016d62c8

பைக்கின் வேகத்தை குறைப்பதற்காக பிரேக்கிங் முறை சிங்கிள் -சேனல் ஏபிஎஸ் உடன் 280 மிமீ முன் பக்கத்தில் வட்டு மற்றும் பின்பக்கத்தில் 153 மிமீ டிரம் இரண்டிற்கும் இடையே இணைக்கப்பட்டுள்ளது. ரெம்ப நேரம் பைக்கில் பயணத்தை மேற்கொள்ளும் போது வலி ஏற்படாமல் இப்பதற்கு இரு முனைகளிலும் ட்யூப் டயர்களுடன் 19 இன்ச் ஸ்போக் வீல்கள் உள்ளன்.

Royal Enfield Bullet 350 எதிரான போட்டியாளர்கள்  

Yamaha MT 15 , Kawasaki W175 , Keeway SR 250 , Apache RTR 200 , பல்சர் NS 200 , Suzuki Gixxer SF , மற்றும் ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 ஆகிய அனைத்தும் இதற்கு எதிராக போட்டியிடுகிறன.

Royal Enfield Bullet 350 நிறங்கள்

 • கருப்பு (KS)
 • ஜெட் பிளாக்
 • ராயல் ப்ளூ
 • ரீகல் சிவப்பு
 • புல்லட் வெள்ளி
 • ஓனிக்ஸ் கருப்பு

இந்தியாவில் Royal Enfield Bullet 350 விலை

 • Mumbai – ₹1.34 – 1.55 Lakhs
 • Bangalore – ₹1.34 – 1.55 Lakhs
 • Kochi – ₹1.39 – 1.61 Lakhs
 • Delhi – ₹1.38 – 1.6 Lakhs
 • Pune – ₹1.34 – 1.55 Lakhs
 • Hyderabad -₹1.34 – 1.55 Lakhs
 • Ahmedabad -₹1.38 – 1.6 Lakhs
 • Chennai – ₹1.38 – 1.6 Lakhs
 • Kolkata – ₹1.34 – 1.55 Lakhs
 • Chandigarh – ₹1.38 – 1.55 Lakhs

 

Royal Enfield Bullet 350 முக்கியமானவை

 • பெட்ரோல் – 5 லிட்டர்
 • கிரவுண்ட் கிளியரன்ஸ் – 135 மி.மீ
 • நீளம் – 2170 மி.மீ
 • வீல்பேஸ் – 1395 மி.மீ
 • எடை – 186 கிலோ
 • உயரம் – 1120 மி.மீ
 • சேணம் உயரம் – 800 மி.மீ
 • அகலம் – 810 மி.மீ

 

Royal Enfield Bullet 350 EMI கால்குலேட்டர்

 • எக்ஸ்-ஷோரூம் – ரூ. 1,47,999
 • கடன்தொகை – ரூ. 1,33,199  (எக்ஸ்-ஷோரூமில் 90%)
 • முன்பணம் – ரூ. 45,032  (ஆன்-ரோடு + செயலாக்கக் கட்டணம் + EMI – கடன் தொகை)
 • மாத EMI – ரூ. 4,264  (36 மாதங்களுக்கு @ 9.45%)
 • காப்பீடு – ரூ. 11,179
 • கடன் காலம் (மாதங்களில்) – 36 மாதங்கள்
 • வட்டி விகிதம் (ஆண்டுக்கு) – 10 %

Royal Enfield Bullet 350 டவுன் பேமெண்ட் மற்றும் இஎம்ஐ

 

புல்லட் 350 வகைகள் கடன் @9.45% டவுன் பேமெண்ட் EMI (36 மாதங்கள்)
எக்ஸ் கிக் ஸ்டார்ட் ரூ. 1,33,199 ரூ. 45,032 ரூ. 4,264

 

எக்ஸ் கிக் ஸ்டார்ட் ரூ. 1,33,199 ரூ. 45,032 ரூ. 4,264
எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்டார்ட் ரூ. 1,47,004 ரூ. 48,494 ரூ. 4,706

 

 

Royal Enfield- A Unit Of Eicher Motors Ltd.

Plot # 96, Institutional Area, Sector-32

Gurgaon,

HARYANA 122001, India1800-210-0007 (Our hours are 9 am – 9 pm IST , Monday – Sunday)

ssupport@royalenfield.com

Leave a Comment