Bajaj Pulsar 150 In India
Bajaj Pulsar 150 இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தி விற்பனை செய்கிறன. Bajaj Pulsar 150 பற்றி புதிய அப்டேட்களை மட்டும் உங்களிடம் பகிர்கிறேன். இதன் மாடல்கள் , நிறங்கள், Price, EMI இன்னும் பலவற்றை தெரிந்து கொள்ள இவற்றை பின் தொடருங்கள்.
Bajaj Pulsar 150 System
Bajaj Pulsar 150 இப்போது இந்தியாவில் இதன் ஆரம்பவிலை ரூ.1,26,705 ஆகும். இது 3 வகைளிலும் 9 நிறங்களிலும் நமக்கு கிடைக்கிறது. இதன் Upper variant price ரூ.1,30,094 மற்றும் 149.5cc(cubic centimeters) bs6(Bharat Stage Emission Standards 6)இன்ஜினை பயன்படுத்தி செயல்படுத்திகின்றன.
இந்த பைக் 13.8 பிஎச்பி(Brake HorsePower)செயல் திறன் சக்தியையும் மற்றும் 13.25NM Dark ( Newton Metres)ஆகிய இரண்டையும் வெளிபடுத்துகிறது.
Bajaj Pulsar 150 Braking System
Bajaj Pulsar 150 பைக்கின் முன் பக்கம் பின் பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகளுடன் (வட்டு) சேர்ந்து வருகிறது. இது ஒரு 150 ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் ஆகும். இந்த பைக் 150 கிலோ எடையும், 15 லிட்டர் அளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் உள்ளது.
பஜாஜ் பல்சர் 150 இந்தியாவில் அதிகமாக விற்பனை ஆகிறது. 150 சிசி (cubic centimeters) கம்ப்யூட்டர் கொண்ட பைக் ஆகும். Long in the tooth though, Muscular styling, Good fuel efficiency and Value for money போன்ற அனைத்து கலந்த கலவை ஆகும். சந்தையில் பிரபலமாக விற்கப்படும் பைக்குகளில் இதுவும் ஒன்று.
பிரேக்கிங் முறை அதன் முன் பக்கத்தில் ஒரு டிஸ்க் பிரேக்கை ஸ்டாண்டர்டாகவும், பின் பக்கத்தில் டிரம் அல்லது டிஸ்க் பிரேக்கின் அமைப்பை கொண்டுள்ளது. Single-channel ABS இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
Bajaj Pulsar 150 Engine system
இந்த பைக்கில் 149.5சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினைக் கொண்டு செயல்படுத்திகின்றன. Fuel லில் பிஎஸ்6 இருப்பதால் பைக் மிகவும் அழகாக இருக்கிறது.
13.8bhp(Brake HorsePower) மற்றும் 13.4Nm dark (Newton Metres) அளித்து ஐந்து வேக பரிமாற்றத்துடன் செயல்படுகிறது. Pulsar 150 முன்பக்கத்தில் Telescopic forks மற்றும் பின் பக்கத்தில் சரிசெய்ய கூடிய Dual springs with preload இருப்பதால் வேகத்தை கட்டுபடுத்துகிறது.
Bajaj Pulsar 150 colors
- Single disc மாடலுக்கு கருப்பு-சாம்பல்
- கருப்பு-சிவப்பு
- Dual disc மாடலுக்கு கருப்பு-நீலம்
- நியான் சிவப்பு
- நியான் மஞ்சள்
- நியான் சில்வர்
பஜாஜ் Pearl White மற்றும் Saffire Blue ஆகிய இரண்டு நிறங்களையும் புதிய டாகர் எட்ஜ் பதிப்பின் ஒரு பிரிவாக அறிமுகப் படுத்தியது. ஹோண்டா சிபி யூனிகார்ன் 150, ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ், யமஹா எஸ்இசட்-ஆர்ஆர் வி2.0 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 இந்த அனைத்து எக்ஸிகியூட்டிவ் 150சிசி கம்யூட்டர் போட்டியிடுகின்றன.
Bajaj Pulsar 150 Mileage
Pulsar 150 இன் மைலேஜ் லிட்டருக்கு 47 கிமீ வரை நமக்கு கிடைக்கிறது. 86% மற்ற பைக்குகளை விட மிக சிறந்த மைலேஜ் தருகிறது. நீங்கள் ஒரு நாளில் பயணிக்கும் கிமீ தூரத்தையும் ,பெட்ரோல் செலவையும் கணக்கிட வேண்டும். இவற்றின் மாதாந்திர பெட்ரோல் செலவு ரூ. 1,085ஆக செலவாகிறது.
Bajaj Pulsar 150 Road Price
பஜாஜ் பல்சர் 150 பைக் இதன் ஆரம்ப விலை ரூ. இந்தியாவில் 1,05,884. இது 3 வகைகள் மற்றும் 9 நிறங்களில் அடிப்படையில் விலைகள் மாறுபடுகிறது.
Bajaj Pulsar 150 Twin Disc BS6
விழுப்புரத்தில் Pulsar 150 Twin Disc BS6 price ரூ 1,20,000 லட்சம் விலையில் நமக்கு கிடைக்கிறது.பஜாஜ் பல்சர் 150 ட்வின் டிஸ்க் BS6 Sapphire Black Blue, Sparkle Black Red, Sparkle Black Silver நிறங்களில் வருகிறது.
பஜாஜ் பல்சர் 150 ட்வின் டிஸ்க் பிஎஸ்6 இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் 149.5 சிசி எஞ்சின் கொண்டு செயல்படுகிறது. 14 பிஎஸ் சக்தியை அளித்து Torque 13.25 Nm ஆக உள்ளது.
Bajaj Pulsar 150 Front Tyre Price
Motorcycle Variant | Size | Price |
Bajaj Pulsar 150 Twin Disc Front Tyre | 90/90 – 17 | Rs .1399
Rs .1600 |
Bajaj Pulsar 150 Twin Disc Rear Tyre | 90/90 – 17
120/80 – 17 |
Rs .1435
Rs .2146 |
Bajaj Pulsar 150 Neon Mileage
Neon Mileage இந்தியாவில் பெட்ரோல் மாடலாக கிடைக்கிறது. பல்சர் 150 நியான் பெட்ரோல் கையேட்டின் ARAI மைலேஜ் 65 kmpl ஆகும். பல்சர் 150 நியான் இந்தியாவில் ரூ.142,406 விலையில் கிடைக்கிறது.
பல்சர் 150 நியான் 1 சிலிண்டர், 149.5 சிசி, 4-ஸ்ட்ரோக் & 2-வால்வ்& ட்வின் ஸ்பார்க் BSVI இணக்கமான DTS-i FI இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 13.25 @ 6500 rpm டார்க் மற்றும் 14 PS @ 8500 rpm பவர் மற்றும் 65 kmpl பெட்ரோல் மைலேஜ் ஆகியவற்றை உற்பத்தி செய்யக்கூடியது.
Number of gears | 5 Speed |
Mileage | 65 Kmpl |
Tyre Size Front | 90/90 R17 |
Tyre Size Rear | 120/80 R17 |
Fuel Tank Capacity | 15 Litres |
Curb Weight | 144 Kg |
Rear Brake Type | Disc |
Front Suspension | Telescopic with Anit Friction Brush |
Pulsar 150 Single Disc BS6
- 149.5 cc
- Rs.1,16,781
- Get On Road Price
- View March Offers
Pulsar 150 Twin Disc BS6
- 149.5 cc
- Rs.1,19,782
- Get On Road Price
- Fuel Type
- Petrol
Bajaj Pulsar 150 Features
- Cooling System – Air Cooled
- Transmission – 5 Speed Manual
- Transmission Type – Chain Drive
- Emission Standard – BS-VI
- Displacement – 149.5 cc
- Cylinders – 1
- Bore – 56 mm
- Stroke – 60.7 mm
- Valves Per Cylinder – 2
- Compression Ratio – 9.8 +/- 0.3 : 1
- Ignition – CDI
- Spark Plugs – 2 Per Cylinder
- Gear Shifting Pattern – 1 Down 4 Up
- Clutch – Wet Multiplate
Fuel Delivery System Fuel Injection
- Fuel Tank Capacity – 15 litres
- Reserve Fuel Capacity – 3.2 litres
- Riding Range – 705 Km
- Mileage – ARAI
- Mileage – 47 kmpl
- Top Speed – 110 Kmph
Brakes, Wheels & Suspension
- Braking System – Single Channel ABS
- Front Brake Type – Disc
- Front Brake Size – 260 mm
- Rear Tyre Size – 100/90 – 17
- Rear Brake – Type Drum
- Rear Brake Size – 130 mm
- Wheel Type – Alloy
- Front Wheel Size – 17 inch
- Rear Wheel Size – 17 inch
- Front Tyre Size 80/100 – 17
- Front Tyre Pressure (Rider)25 psi
- Bike Weight – 148 kg
- Overall Length – 2,055 mm
- Overall Width – 765 mm
- Wheelbase – 1,320 mm
- Ground Clearance – 165 mm
- Seat Height – 785 mm
- Overall Height – 1,060 mm
- Chassis Type – Double Cradle
- Manufacturer Warranty – Standard Warranty (Year)5 Year
- Standard Warranty (Kilometers) – 75000 Km